திருமணத்தில் பட்டுப்புடவைதான் உடுத்தவேண்டுமா?
நமது இந்து திருமண முறைப்படி திருமணங்களில் திருமாங்கல்ய தாரணம் செய்யும் முன்பு மணமகன் வீட்டார் மணமகளுக்கு கூறைப்புடவை அளிக்கின்றனர்.அதை மணமகள் உடுத்திக்கொள்ள உதவும் உரிமை மணமகனின் சகோதரிக்கு தரப்படுகிறது.ஏனெனில் தன் சகோதரன்(மணமகன்)இல்லற சுகங்களைத் துய்த்து மகிழ இந்த மணமகள் ஏற்றவள்தான் என்பதை அவ்வேளையில் உறுதி செய்துகொள்ளவேண்டிய பொறுப்பை அவளுக்கு சாஸ்திரம் வழங்குகிறது.
இந்த முஹூர்த்தப்புடவை கூறைப்புடவை என்றும் அழைக்கப்படும்.அப்படிப்பட்ட இந்த முகூர்த்தப்புடவையை திருமணம் முடிந்த பின்,விவாஹ மந்திரத்தின் பொருளும் மகிமையும் அறிந்த ஒருவருக்கு தானமாக அளித்துவிட வேண்டும் என்று ஆபஸ்தம்ப முனிவர் சொல்லியுள்ளார் ஆனால் இது தமிழகத்தில் கடைபிடிக்கப்படுவதில்லை.
பட்டுப்புடவை தேவையா?
இன்றைய காலகட்டத்தில் மணமகன் வீட்டார் தங்கள் டாம்பீகத்தை வெளிப்படுத்த முகூர்த்தப் புடவையாக மிக விலை உயர்ந்த பட்டுப் புடவையை வாங்குவதால் அதை பின்னர் தானமாக வழங்க மனம் இல்லாமல் போகிறது.சரி இந்த பட்டுப் புடவை தேவையா?என்று நோக்கும்போது பட்டுத் துணிகள் உயிர்வதையால் உண்டாகிறது.மேலும் ரசாயன நூல்களாலான துணிகள் இயற்கைக்கு ஏற்றதல்ல.மேலும் புதிதாய இல்லறத்தில் இணையும் தம்பதியின் முதல் நாளே இப்படிப்பட்ட பல ஜீவன்களை இம்சித்த பட்டுப் புடவை தேவையில்லையே.இயற்கையான பருத்தி நூலினாலான புடவையே சாஸ்திர சம்மதம்.இப்படி சுத்தமான பருத்தி நூல் புடவையை மஞ்சள் நீரில் நனைத்து உலர்த்தி மங்கலமாக்கி,அதை முகூர்த்தப் புடவையாக பயன்படுத்தும் மரபு இன்றும் பல கிராமங்களில் காணப்படுகிறது.
புடவையை ஏன் தானம் செய்யவேண்டும்?
திருமண நிகழ்ச்சியின் போது பலரும் மணமகளை,அவளது சிறப்பை கண்ணுற்றவாறு
அமர்ந்திருப்பர்.அதனால் அவள் மீது கண்ணேறு(திருஷ்டி)படிந்திருக்கும்.பின்னர் கணவன்,தன் மனைவி அந்த முகூர்த்தப்புடவையை மீண்டும் உடுத்தி இருக்கும்போது பார்த்தால்,அது
அவனுக்கு குரூரமாக(கண்களுக்கு எரிச்சல் ஊட்டுவதாக)தெரிய வாய்ப்புண்டு.அந்த குரூர புடவையை, திருமண நாளுக்குப் பிறகு, கட்டப்படாமல் இருப்பதே நல்லது.ஏனெனில் அப்புடவையில் படிந்துள்ள பிறரின் தீய எண்ண அலையின் காரணமாக கணவன்,மனைவிக்குள் சண்டை,சச்சரவுகள்் வராமல் தடுக்க அப்புடவையை கட்டாமல் இருப்பதே நல்லது.எனவே தான் அது தானமாக வழங்கப்படுகிறது.மேலும் குரூர புடவை என்பதே திரிந்து கூறைப்புடவை ஆகியிருக்கலாம் என்பது எங்கள் கருத்து.எனவே அனைவரும் திருமணத்தில் முகூர்த்தப் புடவையாக பருத்தி புடவையையே பயன்படுத்தி,அதை திருமணத்திற்குப்பின் தானமும் செய்து, தம்பதிகளின் வாழ்வில் மேன்மையை அடையச்செய்வோம்.
Monday, July 26, 2010
Thursday, July 15, 2010
Indian Rupee gets a New Symbol
India finally got a symbol for the Rupee on Thursday 15th july 2010, denoting the strength of its economy, and joined a select club of countries whose currencies have a unique identity. The cabinet approved the symbol - an amalgam of the Devnagiri 'Ra' and the Roman capital 'R' without the stem and two parallel lines running at the top. The parallel lines symbolise the equal to sign. "It denotes the robustness of the Indian economy," said Information and Broadcasting Minister Ambika Soni, announcing the cabinet decision. With the gaining of the symbol, the Indian rupee joins the club of US dollar, British pound, European euro and Japanese yen that currently have their own symbols.
Thursday, July 8, 2010
Football2010 Halffinal germany-Spain match decide Oktopus video
அண்மையில் பரவலாகப் பேசப்படும் ஆரூடம், ஜேர்மன் பெர்லினில் உள்ள மீன்கள் அருங்காட்சியகத்தில் போல் என்ற அக்டோபஸ் கால்பந்து போட்டிகளின் முடிவுகளை சரியாக குறிப்பிட்டு அனைவரையும் பிரமிக்க வைத்து வருகிறது.இந்நிலையில் அரை இறுதியில் ஸ்பெயின் வெற்றி பெரும் என அக்டோபஸ் கணித்தது. இது ஜேர்மனி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Tuesday, July 6, 2010
Collection of watching dragonflies and damselflies
A fascinating hobby is gaining ground among naturalists around the world in recent times. It is all about watching dragonflies and damselflies. These insects are collectively called ‘Odonates' by scientists. So, like butterfly watching and birding, a new interest is catching up: odonate watching, or ‘oding'.
Acrobat of the paddy fields :A Long-legged Marsh Glider (Trithemis pallidinervis).
Useful insects
Jewel of the hill streams : Brilliant wing patterns of the male Stream Ruby (Rhinocypha bisignata) damselfly attracts mates and deters competitors.
Peculiar lifestyles
Odonates lay their eggs in the water, damp soil and aquatic plants. The larvae live under water stalking aquatic prey, whereas the winged adults are skilled predators catching insects in the air. Dragonflies tend to prefer open areas as well as near water and perch with wings held open, whereas damselflies are frequently seen along streams sitting with wings held over their backs.
Observing odonates
Beautiful red :Ruddy Marsh Skimmer (Crocothemis servilia).
Ruddy Marsh Skimmer (Crocothemis servilia)
Dragonflies of India - A Field Guide by K.A. Subramanian is the first photographic guide to the Indian Odonates. Of the 536 species and subspecies of Indian odonates, 111 of them were described with English common names of the Indian dragonflies and damselflies for the first time. This book is published by Vigyan Prasar, Department of Science and Technology, Govt. of India and is available as an e-book from their website ( http://www.vigyanprasar.gov.in/digilib/Showmetaxml.aspx?BookID=364). The book costs Rs. 125.
Subscribe to:
Posts (Atom)